தல எப்படிப்பட்டவர் தெரியுமாங்க பக்ரு அசத்தல்

மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து பெயர் பெற்றவர் பக்ரு இவர் தமிழில் டிஷ்யூம், காவலன் ஆகிய படங்க ளி ல் நடித்தவர்இந்நிலையில் மலையாள சேனல் ஒன்றில் நடுவராக இருக்கும் இவர், அஜித் குறித்து சமீபத்தி பேசியுள்ளார்.

இதில் ‘நான் அஜித் சாரை ஒரு விருது விழாவில் சந்தித்தேன், அவருடன் புகைப்படம் எடுக்க விருப்பப்பட்டேன்.அப்போது அவ ரே கீழே இறங்கி வந்து என்னுடன் புகைப்படம் எடுத்தார், மேலும், என் குடும்பத்தை பற்றியெல்லாம் விசாரித்தார், மிகவும் ந ல்ல மனிதர்’ என்று கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog